திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் செய்யாறு அடுத்த அனக்காவூர் கிழக்கு,மேற்கு ஒன்றிய அதிமுக அமைப்பு தேர்தலுக்கான விண்ணப்பம் அளிக்கும் முகாம்களை தேர்தல்


பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, வடக்கு மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன், முன்னாள் அமைச்சர்கள் முக்கூர் என்.சுப்பிரமணியன் சேவூர் எஸ் இராமச்சந்திரன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
ஒன்றிய கழக செயலாளர்கள் அனக்காவூர் கிழக்கு வே.குணசீலன் முன்னாள் எம்எல்ஏ மேற்கு சி.துரை ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற மாநில துணைச்செயலாளர் பி ஜாகீர் உசேன் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாஸ்கர் ரெட்டியார் அனக்காவூர் அவைத்தலைவர் ஏ வி சேகர் கூட்டுறவு சங்கத் தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி தனசேகர் நெடுங்கல் பொன் அண்ணாதுரை உக்கல் ஊராட்சி மன்றத் தலைவர் துளசிராமன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
செய்திகள் | NEW CHENNAI EXPRESS
செய்யாறு: அனக்காவூர் கிழக்கு,மேற்கு ஒன்றிய அதிமுக அமைப்பு தேர்தல்!
