ஃபீனிக்ஸ் உலக சாதனை புத்தகம் மற்றும் ஹாஷினி இன்டர்நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்தும் 72 மணி நேரம் இடைவிடாத தொடர் உலக சாதனை நிகழ்வு 
மூன்றாவது நாள் விசில் மூலம் பாட்டு 6 மணி நேரம் நடத்திய மனோஜ் குமார் அவர்களுக்கு பாராட்டு செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பள்ளியின் இயக்குனர் ராஜேந்திரன், நெடுஞ்செழியன், ஆதித்யா டெக்ஸ்டைல்ஸ் வட்டாட்சியர் முருகானந்தம் , “சமூக செயற்பாட்டாளர் “மலர் சாதிக் , கேப்டன் பிரபாகரன் முதல்வர் பரிதா பானு , துணை முதல்வர் முருகன் கலந்து கொண்டனர் .
