திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் செய்யாறு வடக்கு ஒன்றிய அதிமுக அமைப்பு தேர்தலுக்கான விண்ணப்பம் அளிக்கும் முகாம்

வடக்கு ஒன்றிய கழக செயலாளர் எம் மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது
அதிமுக அமைப்பு தேர்தல் பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, வடக்கு மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன், முன்னாள் அமைச்சர்கள் சேவூர் எஸ்.இராமச்சந்திரன், முக்கூர் என்.சுப்பிரமணியன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
இந்நிகழ்வில் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற மாநில துணைச் செயலாளர் ஜாகீர் உசேன் மாவட்ட கழக இணைச்செயலாளர் விமலா மகேந்திரன் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாஸ்கர் ரெட்டியார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்
