திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் செய்யாறு அடுத்த அனக்காவூர் ஒன்றியத்தின் அதிமுக சார்பில் வடக்கு மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில் ஒன்றிய கழக செயலாளர்கள் சி துரை வே குணசீலன் மு எம்எல்ஏ முன்னிலையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

நிகழ்வு நடைபெற்றது அம்மாவின் திரு உருவபடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் செய்யாறு நகர கழக செயலாளர் ஜனார்த்தனம் நகர அம்மா பேரவை செயலாளர் வெங்கடேஷன் அனக்காவூர் ஏவி சேகர் உக்கல் ஊராட்சி மன்றத் தலைவர் துளசிராமன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.