திருவண்ணாமலை மாவட்டம்  கலசபாக்கம் சட்டமன்ற தொகுதி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க சார்பில்
இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 5-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மேல்சோழங்குப்பம் பேருந்து நிலையம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த புரட்சித் தலைவி அம்மா அவர்களின்  திருவுருவப்படத்திற்கு கலசபாக்கம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும்
கிழக்கு ஒன்றிய கழக செயலாளருமான வி பன்னீர்செல்வம் புரட்சித் தலைவி அம்மா படத்திற்கு மாலை அணிவித்து , நினைவு அஞ்சலி செலுத்தினார்

பின்னர் அங்கு குழுமியிருந்த பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

இந் நிகழ்வில் மேற்கு ஒன்றிய கழக செயலாளர், பொய்யாமொழி,
மேற்கு ஒன்றிய கழக அவைத்தலைவர், ஆறுமுகம்,
சு.சீனுவாசன்
ஒன்றிய செயலாளர்
கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்