வந்தவாசி அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை

வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் தூசி கே மோகன் மு எம்எல்ஏ வழங்கினார்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரில் அதிமுக சார்பில்  இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட பாசறை செயலாளர் திருமூலன் தலைமையில் நடைபெற்றது மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாஸ்கர் ரெட்டியார் அவைத்தலைவர் டிகேபி மணி முன்னிலை வகித்தனர்

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட அதிமுக செயலாளர் தூசி கே மோகன் மு எம்எல்ஏ பாசறை உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை களை வழங்கி சிறப்புரையாற்றினார்

ஒன்றிய கழக செயலாளர்கள் எம்கேஏ லோகேஷ்வரன் தெள்ளார் டிவி பச்சையப்பன் தங்கராஜ் பெரணமல்லூர் ஜி செல்வராஜ் செய்யாறு ஒன்றிய கழக செயலாளர்கள் எம் மகேந்திரன் சி துரை அருக்காவூர் அரங்கநாதன் மற்றும் வந்தவாசி நகர கழக செயலாளர் ஓட்டல் பாஷா மற்றும்  நிர்வாகிகள் டி.பி.துரை டாக்டர்  விஜய் பாலு முதலியார்  மேகநாதன் இளவழகன் ராஜசேகர் தெள்ளார் ராஜேஷ் கண்ணா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்