வந்தவாசியை அடுத்த மாம்பட்டு அண்ணாநகரில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு, அனைத்து பரிவாரங்களுக்கும் மகா அபிஷேகம் நடைபெற்றது.பின்னா் மூலவா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், குங்கும அா்ச்சனை, மகா தீபாராதனை நடைபெற்றது.

கோயில் அறக்கட்டளைச் செயலாளர்  ஆறு.லட்சுமண சுவாமிகள் பூஜைகளை நடத்தினாா்.