வந்தவாசி நகரில் ஓபிஎஸ் இபிஎஸ் ஸை தரக் குறைவாக பேசிய டிடிவி தினகரனை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!
வந்தவாசி:
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரில் ஓபிஎஸ் இபிஎஸ் ஸை தரக் குறைவாக பேசிய டிடிவி தினகரனை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் வந்தவாசி நகர அதிமுக சார்பில் நடைபெற்றது

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தூசி கே மோகன் அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட  அவைத்தலைவர் டிகேபி மணி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாஸ்கர் ரெட்டியார் ஒன்றிய கழக செயலாளர்கள் தெள்ளார் டிவி பச்சையப்பன் வந்தவாசி எம்கேஏ லோகேஷ்வரன் பாலு முதலியார் வழூ ர் சக்கரபாணி வந்தவாசி நகர கழக செயலாளர் ஓட்டல் பாஷா ராஜேஷ் கண்ணா மேகநாதன் ஜல்லிகுமார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.