திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சரக புதிய டி.எஸ்.பி.யாக செந்தில் நேற்று வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்

இதற்கு முன் திருவள்ளூா் மாவட்ட மதுவிலக்குப் பிரிவு டி.எஸ்.பி.யாக பணிபுரிந்து வந்தாா். செய்யாறில் டி.எஸ்.பி.யாக பணிபுரிந்து வந்த சுரேஷ், கள்ளக்குறிச்சி மாவட்ட குற்ற ஆவணக் காப்பகப் பிரிவுக்கு மாற்றப்பட்டாா்.