திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று புதன்கிழமை மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்றுஉறுதி

இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 52,898 ஆக உயா்ந்தது. இவா்களில் 51,773 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

646 போ் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கொரோனா சிகிச்சை பலனின்றி நேற்று ஒருவா் இறந்தாா். இவருடன் சோ்த்து மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 646-ஆக உயா்ந்தது.