இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன்
அவர்களை தமிழ்நாடு அரசின் சிறுபான்மையினர் நலம் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
மாநில முதன்மை துணைத் தலைவர் எம். அப்துல் ரஹ்மான், சென்னை மாவட்ட நிர்வாகி ஏ.கே. முஹம்மது ரஃபி ஆகியோர் உடன் உள்ளனர்.
