செய்யாறு நகரில் அதிமுக வெற்றி வேட்பாளர் தூசி கே மோகன் எம்எல்ஏ வுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி வாக்குகள் சேகரித்தார்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிடும் தூசி கே மோகன் எம்எல்ஏ வுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி புரட்சித் தலைவி அம்மா அவர்களின் சாதனைகளை விளக்கி வாக்குகள் சேகரித்தார் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்த கூட்டத்தில் செய்யாறு தொகுதிக்கு செயல்படுத்தப் பட்ட மக்கள் நலத்திட்டங்கள் மறுபடியும் ஆட்சிக்கு வந்தவுடன் செயல்படுத்த உள்ள திட்டங்களையும் விளக்கி கூறினார் அதிமுக, கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என பெருமளவில் கலந்து கொண்டனர்
