வந்தவாசியில் 3 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை அமைச்சர் சேவூர் எஸ் இராமச்சந்திரன் பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் 3 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்றது
வடக்கு மாவட்ட கழக செயலாளரும் செய்யாறு சட்டமன்ற உறுப்பினருமான தூசி கே மோகன் முன்னிலையில்
தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் கலந்து கொண்டு 3 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை செய்து கட்டிட பணிகளை தொடங்கி வைத்தார்.
இந் நிகழ்ச்சியில் வந்தவாசி ஒன்றியக்குழு பெருந்தலைவர் தலைவர் ஜெயமணி ஆறுமுகம்
மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாஸ்கர் ரெட்டியார்,மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் ஜாகீர் உசேன்
ஒன்றிய கழக செயலாளர்கள் எம்கேஏ லோகேஸ்வரன், அர்ஜுனன், டி வி பச்சையப்பன், தங்கராஜ்,ஜி செல்வராஜ், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் விஜய், நகர கழக செயலாளர் ஓட்டல் பாஷா, வந்தவாசி முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் வழுர் சக்கரபாணி,நகர அம்மா பேரவை செயலாளர் மேகநாதன், கூட்டுறவு சங்க தலைவர் வெண்குன்றம் முனுசாமி நகர துணை செயலாளர் ராஜசேகர்,இளவழகன் உள்ளிட்டோர்
