திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரம் மற்றும் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் மகளிர் பூத் கமிட்டி ஆலோசனைகூட்டம்



அதிமுக நிர்வாகி பூக்கடை கோபால் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாஸ்கர் ரெட்டியார் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் ஜாகீர் உசேன் மாவட்ட கழக இணைச்செயலாளர் விமலா மகேந்திரன் மாவட்ட கழக துணைச்செயலாளர் டி பி துரை முன்னிலை வகிக்க வடக்கு மாவட்ட கழக செயலாளரும் செய்யாறு சட்டமன்ற உறுப்பினருமான தூசி கே மோகன் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கி பேசினார்
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர்கள் எம் மகேந்திரன் சி துரை ஜி செல்வராஜ் மற்றும் நகர கழக செயலாளர் ஜனார்த்தனன் அம்மா பேரவை கன்னியப்பன் வெங்கடேசன் அருணகிரி ரவிச்சந்திரன் வந்தவாசி விஜய் உள்ளிட்டோர்
