செய்யாறு தாலுக்கா அரிகிருஷ்ணாபுரம் கிராமத்தில் ரூ.1 கோடி 50 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைப்பதற்கான பூமி பூஜை விழாவில் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் தூசி கே.மோகன் பங்கேற்று சிறப்பித்தார்
ஒன்றிய கழக செயலாளர்கள் அரங்கநாதன்,எம்.மகேந்திரன்,சி.துரை,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.