வந்தவாசி: திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டம்!
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டம் வந்தவாசியில் இன்று நடைபெற்றது.
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள்முதல்வரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே பழனிசாமி ஒற்றைத் தலைமைஏற்க ஆதரவு தெரிவித்து ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளரும் செய்யாறு முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தூசி கே.மோகன் முன்னாள் அமைச்சர்கள் சேவூர் எஸ் ராமச்சந்திரன் எம்எல்ஏ முக்கூர் என் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட அவைத்தலைவர் டி கேபி மணி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்
அனைத்துலக எம்ஜிஆர் மன்ற மாநில துணைச்செயலாளர் பி.ஜாகீர் உசேன் மாவட்ட கழக இணைச் செயலாளர் விமலா மகேந்திரன், துணைச் செயலாளர்கள் டிபி துரை, லதா, பொருளாளர்கோவிந்தராஜன்
ஒன்றிய கழக செயலாளர்கள் ஆரணி வக்கீல் சங்கர், திருமால், ஜெயபிரகாஷ், செய்யாறு எம் மகேந்திரன், அருகாவூர் அரங்கநாதன், அனக்காவூர் சி துரை, குணசீலன் மு எம்எல்ஏ வெம்பாக்கம் திருமூலன் ,நாகப்பன், வந்தவாசி லோகேஷ்வரன் அர்ஜுனன் , முனுசாமி தெள்ளார் டிவி பச்சையப்பன், தங்கராஜ், பெரணமல்லூர் ஜி செல்வராஜ் , கலசபாக்கம் வி பன்னீர் செல்வம் மு எம்எல்ஏ பொய்யா மொழி புதுப்பாளையம் ரமேஷ் ,மூர்த்தி போளூர் அன்பழகன்
நகர கழக செயலாளர்கள் செய்யாறு வெங்கடேசன், ஆரணி அசோக்குமார், வந்தவாசி ஹோட்டல் பாஷா , பேரூராட்சி செயலாளர்கள் கண்ணமங்கலம் பாண்டியன் , புதுப்பாளையம் ராதா, பெரணமல்லூர் மூர்த்தி , ஆவின் மாவட்ட தலைவர் பாரி பாபு
மாவட்ட அணி செயலாளர்கள் வழக்கறிஞரணி முனுசாமி , மகளிர் அணி நளினி மனோகரன் மு எம்எல்ஏ கலைப்பிரிவு எல் என் துரை , பொதுக்குழு உறுப்பினர்கள் செய்யாறு ரவிச்சந்திரன் பவானி அன்பழகன் உள்ளிட்டோர்
