செய்யாறு: வெம்பாக்கம் வட்டம் பெருங்கட்டூர் ஊர்புற நூலகத்தில் அ.நமச்சிவாயம்எ. சீதாராமன்புரவலர்களாகஇணைந்தனர்!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் வட்டம் பெருங்கட்டூர் ஊர்ப்புற நூலகத்தில் உலக கவிதை தினத்தை முன்னிட்டு அ. நமச்சிவாயம் அஞ்சல் அலுவலர் அசனமாப்பேட்டை அவர்கள் நூலக வளர்ச்சிக்கு ரூபாய் ஆயிரம் செலுத்தி புரவலராக இணைந்தார்
சுமங்கலி எ. சீதாராமன்( தூங்கா ஸ்டுடியோ வெம்பாக்கம்) அவர்கள் நூலக வளர்ச்சிக்கு ரூபாய் ஆயிரம் செலுத்தி புரவலராக இணைந்தார் இவர்களுக்கு நூலகர் ஜா. தமீம் நன்றி கூறினார்.
