ராணிப்பேட்டை: கலவை அதிமுக அமைப்புத் தேர்தல் விருவிருப்பு!

கலவை பேரூராட்சி அதிமுக அமைப்பு தேர்தல் இரண்டாம் நாளான இன்று விருவிருப்பான முறையில் அதிமுக நிர்வாகிகள் விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர்

தேர்தல் ஆணையாளர் சி துரை அனக்காவூர் ஒன்றிய கழக செயலாளர் விருப்ப மனுக்களை பெற்றார்

உடன் தேர்தல்  பொறுப்பாளர்கள் முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ் ராமச்சந்திரன் எம்எல்ஏ திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர் தூசி கே மோகன் மு எம்எல்ஏ மற்றும் பாபு முருகவேல் மு எம்எல்ஏ ராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளர் சு ரவி எம்எல்ஏ அனைத்துலக எம்ஜிஆர் மன்ற மாநில துணைச்செயலாளர் பி ஜாகீர் உசேன்  பச்சையம்மாள் சீனிவாசன் மேற்கு ஆரணி ஒன்றிய குழு பெருந்தலைவர் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்