ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில்  23-12-2021 இரண்டாம் நாளான இன்று விருவிருப்பான தேர்தல் பணிகளில் முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ் ராமச்சந்திரன் எம்எல்ஏ  ராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளர் சு. ரவி எம்எல்ஏ  திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர் தூசி கே மோகன்  மு எம்எல்ஏ வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர்  பாபு முருகவேல்,மு எம்எல்ஏ  அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற மாநில துணை செயலாளர் ஜாகீர் உசேன்  உள்ளிட்டோர்