வந்தவாசி தமுமுக மமக
சார்பாக திரிபுராவில் இஸ்லாமிய சமூகத்தின் மீது நடத்தப்படுகின்ற வன்முறை வெறியாட்டங்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் வந்தவாசியில் தமுமுக சார்பாக நகர தலைவர் முகமது ரபி தலைமையில்,
வடக்கு மாவட்ட தலைவர் ஜமால்
மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் நசீர் அகமது
மாவட்ட தமுமுக செயலாளர் சபியுல்லா
மாவட்ட பொருளாளர் அப்துல் ரஹீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முஹம்மது இம்ரான் பாகவி ஒன்றிய மற்றும் திரிபுரா மாநில பாஜக அரசுக்கு எதிராக கண்டன உரை நிகழ்த்தினார்.

இறுதியாக சமூகநீதி மாணவர் இயக்க மாவட்டச் செயலாளர் தாரிக் நன்றி உரையாற்றினார்