வந்தவாசி கவிஞருக்கு விருது
வந்தவாசி:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பகுதியில் 2021-ஆம் ஆண்டிற்கான எஸ்.ஆர்.எம் தமிழ்ப் பேராய விருதை வந்தவாசி அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தை சேர்ந்த பட்டதாரி ஆசிரியை கவிஞர் அ. வெண்ணிலா எழுதிய கங்காபுரம் நூலுக்கு எஸ்ஆர்எம் வேந்தரும், மக்களவை உறுப்பினருமான பாரிவேந்தர் வழங்கினார் பல்கலைக்கழக அரங்கில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் கவியரசு வைரமுத்து, குன்றக்குடி அடிகளார் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்றனர்.
