திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்கு உட்பட்ட இறையூர் ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் செல்வி ஏழுமலை அவர்களை ஆதரித்து வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர் தூசி கே மோகன் முன்னாள் எம்எல்ஏ உடன்  வி பன்னீர்செல்வம் மு எம்எல்ஏ உள்ளிட்ட  கழக நிர்வாகிகள் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் சாதனைகளை விளக்கி பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தனர்