திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்கு உட்பட்ட இறையூர் ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் செல்வி ஏழுமலை அவர்களுக்கு தீவிர வாக்கு சேகரிக்க பல்வேறு ஆலோசனைகளை
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர் தூசி கே மோகன் முன்னாள் எம்எல்ஏ வழங்கினார் வி பன்னீர்செல்வம் மு எம்எல்ஏ முன்னிலையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கழக நிர்வாகிகள்,தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்
செய்திகள் | NEW CHENNAI EXPRESS
கலசபாக்கம்: இறையூர் ஒன்றிய குழு உறுப்பினர் தேர்தல் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வெற்றி பெற ஆலோசனை கூட்டம்
