வேலை வாய்ப்பு:

புதுச்சேரியில் அரசாங்க வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!
நிர்வாகம் : புதுச்சேரி. சமூக பாதுகாப்பு துறை (Puducherry Social Welfare Department)

மேலாண்மை : புதுச்சேரி அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 21

பணி : Chair Person மற்றும் Members

கல்வித் தகுதி :

Child Psychology, Psychiatry, Law, Social Work, Sociology, Human Development பாடங்களில் இளநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் பணியில் 7 ஆண்டுகளுக்கும் மேலான முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 35 முதல் 65 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்களது பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை 05.10.2021 தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Director (DWCD) / Member Secretary, Union Territory of Puducherry Child Protection Society (UTPCPS), Housing Board Complex, Opposite to LIC Office, Kamrajar Salai, New Saram, Puducherry-13

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 05.10.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http:/www.py.gov.in, http://wcd.py.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்