திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் நகரில் கொடநகர் ஈஸ்வரன் கோயில் அருகில் மற்றும் திருவத்தூர் பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன் முன்னாள் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது

முன்னாள்  அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் எம்எல்ஏ கலந்து கொண்டு உறுப்பினர் அட்டை களை வழங்கினார்

இந்நிகழ்ச்சியில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் திருமூலன் ஒன்றிய கழக செயலாளர்கள் எம் மகேந்திரன் சி துரை அருக்காவூர் அரங்கநாதன் உள்ளிட்டோர்