வந்தவாசி அரசு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அரசுமருத்துவமனையில்  கற்க கசடற கல்வி சேவைகள் அமைப்பும் இணைந்து அரசு மருத்துமனையில் உலக தாய்ப்பால் தின விழா கொண்டாடப்பட்டது

டாக்டர் சித்ரா அவர்கள் தலைமையில்

சமுக செயற்பாட்டாளர் மலர் சாதிக் முன்னிலையில்

முன்னாள் மருத்துவ அலுவலர்  rtn குமார் தாய்ப்பால் சிறப்பினைப் பற்றி எடுத்துரைத்தார்

கர்ப்பிணி பெண்களுக்கு குழந்தைகளை பெற்றெடுத்த தாய்மார்களுக்கு ஆர்லிக்ஸ் பழங்கள் போன்ற ஊட்டச்சத்து பொருட்களை வழங்கினார்

உடன் டாக்டர்  விசாகினி மற்றும் பாஸ்கரன் கேப்டன் பிரபாகரன் பரீதா பானு  ராகுல் கலந்து கொண்டனர் இறுதியில் மனோஜ்  நன்றி கூறினார்