இந்தியநாட்டின் 75-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஒன்றியம், இராமகிருஷ்ணாபுரம் கிராமத்தில் ரூ.2.71 லட்சத்தில் 600 மரக்கன்றுகளும், வெம்பாக்கம் ஒன்றியத்தில் ரூ.1.39 லட்சத்தில் 280 மரக்கன்றுகளும் என மொத்தம் 880 மரக்கன்றுகளை நடும் பணியை பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர்  எம்.கே.விஷ்ணுபிரசாத் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி ஆகியோா் நேற்றைய தினம்  துவக்கி வைத்தனா்.

நிகழ்ச்சிக்கு ஒன்றியக் குழு பெருந்தலைவர்கள்  ஆா்.வீ.பாஸ்கரன்,மாமண்டூர் டி.ராஜீ ஆகியோா் தலைமை வகித்தனா்.

ஊராட்சி மன்றத் தலைவா்கள் மாலினி பாஸ்கரன், கே.திலகா, ஒன்றியக்குழு உறுப்பினா்கள் கிருஷ்ணமூா்த்தி, குணாநிதி, திமுக நிா்வாகிகள் ராம்.ரவி, காங்கிரஸ் நிா்வாகிகள் வி.பி.அண்ணாமலை, ஜெயராமன், ஆா்.தில்லை,  உள்ளிட்டோா்