வந்தவாசி நகரில் மின்சார வாரிய அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் ஊழியர்களுக்கு கற்க கசடற கல்வி சேவைகள் மற்றும் சமூக நல அமைப்பு சார்பாக கொரோனா விழிப்புணர்வு
முகக்கவசங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
இதில் உதவி பொறியாளர் பஞ்சமூர்த்தி அவர்கள் முக கவசங்களை பெற்றுக் கொண்டார்
அமைப்பின் கௌரவ தலைவர்
மலர் சாதிக் இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினாார் கொரோனா தொற்று கால கட்டத்தில் ஒவ்வொருவரும் செயல்படும் முறைகளைஎடுத்துரைத்தார்
முக கவசங்களை நிறுவனர் டாக்டர் இரா பாஸ்கரன் வழங்கினார்
உடன் அமைப்பின் நிர்வாக இயக்குனர் வசந்த் மற்றும் மணி கலந்து கொண்டனர்
நிகழ்ச்சியினை எஸ் ரவி வருவாய் மேற்பார்வையாளர் பணியாளர்களுடன் ஒருங்கிணைப்பு செய்திருந்தார்
