திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் கொரோனா என்கிற விழிப்புணர்வு குறும்படம் எடுக்கப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
பவன் குமார் ரெட்டி
அவர்களுக்கு “அலட்சியம் “என்ற குறும்படம் அனுப்பி வைக்கப்பட்டது
அதனை அவர் பாராட்டினார் கற்க கசடற அமைப்பின்
செயலாளர் மனோஜ் குமார் அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்
மேலும் கற்க கசடற குழுவினர்களின் செயற்பாடுகளை வாழ்த்தி பேசினார்
கௌரவத் தலைவர் மலர் சாதிக்
மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு நினைவு பரிசு வழங்கினார்
இந்நிகழ்வில்
நிறுவனர் பாஸ்கரன்,
நிர்வாக இயக்குனர் வசந்த், உள்ளிட்டோர்
