கொரோனா ஊரடங்கினால் வாழ்வதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ள  ஆரணி சட்டமன்ற தொகுதியை சேர்ந்த 45 திருநங்கைகளின் குடும்பத்திற்கு
கழக பொதுக்குழு உறுப்பினர் மகேஷ்பாபு அவர்களின் ஏற்பாட்டின் பேரில் முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ் இராமச்சந்திரன் எம்எல்ஏ அவர்கள் அரிசி,மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை  வழங்கினார்

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டு தங்களின் வாழ்வாதாரம் இழந்து தவித்து வந்த திருநங்கைகள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ் இராமச்சந்திரன் எம்எல்ஏ வுக்கு நன்றியை தெரிவித்தனர்.