வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு
உபகரணங்களை போலீஸ் பாய்ஸ் கிளப் தலைவர் ஏ ஜே ரூபன் வழங்கினார்
வந்தவாசி
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவு செயலி மற்றும் ஆக்சிஜன் மாஸ்க் நீராவி ஆப்பரேட்டர்களை

போலீஸ் பாய்ஸ் கிளப் தலைவர் ஏ ஜே ரூபன் செயலாளரும் காவல் துணைக் கண்காணிப்பாளருமான தங்கராமன் பொருளாளர் மலர் சாதிக் ஆகியோர் மருத்துவ அலுவலர் சிவப்பிரியா விடம் வழங்கினார்கள்
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக வட்டாட்சியர் திருநாவுக்கரசு முன்னாள் அரசு மருத்துவ அலுவலர் rtn dr குமார் dr பஷீர் அகமது மற்றும் ரெட் கிராஸ் உறுப்பினர் கேசவராஜ் உள்ளிட்ட சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்
