ஆரணி சட்ட மன்ற அலுவலகத்தில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க கபசுர குடிநீர் மற்றும் முக கவசங்களை
பொது மக்களுக்கு வழங்கினார் அதிமுக முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான சேவூர் எஸ் இராமச்சந்திரன் உடன்பாரிபாபு உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் பலர்