திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி (தனி )தொகுதி சட்டமன்ற வேட்பாளராக திமுக  சார்பில் போட்டியிடும் எஸ்.அம்பேத்குமார்  வேட்பு மனு தாக்கல்  செய்தார்.

இதையொட்டி, வந்தவாசி ஐந்து கண் பாலம் அருகில் உள்ள அண்ணா சிலையில் இருந்து  பட்டாசுகள்  வெடித்து, மேளதாளத்துடன் , தேரடி, பஜார் வீதி, பழைய பேருந்து நிலையம்  வழியாக தேசிய முற்போக்கு கூட்டணி நிர்வாகிகளோடு பேரணியாக சைக்கிளில் வந்த வேட்பாளர் எஸ் அம்பேத்குமார் வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் கீதாலட்சுமியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்

உடன் மாவட்ட திமுக பொறுப்பாளர் எம் எஸ் தரணிவேந்தன் திமுக நகர செயலாளர் எச் ஜலால் உள்ளிட்டோர்