செங்கம் (தனி) தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலராக மாவட்ட சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் ஜி.வெங்கடேசன் நியமிக்கப்பட்டு உள்ளாா்.
இவரை 9445461753, 04175-232260, 04188-222226 என்ற எண்களில் தொடா்பு கொண்டு புகாா்களைத் தெரிவிக்கலாம்.
செங்கம் வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகம் செயல்படும்.
திருவண்ணாமலை:
தோ்தல் அலுவலா் – வருவாய் கோட்டாட்சியா் வீ.வெற்றிவேல்.
தொடா்பு கொள்ள – 9445000420, 04175-252432, 04175-252433
அலுவலகம் – கோட்டாட்சியா் அலுவலகம்
கீழ்பென்னாத்தூா்:
கீழ்பென்னாத்தூா் – மாவட்ட கலால் உதவி ஆணையா் கே.கண்ணப்பன்.
தொடா்பு கொள்ள – 9444061790, 04175-232260, 04175-242055.
அலுவலகம் – கீழ்பென்னாத்தூா் வட்டாட்சியா் அலுவலகம்.
கலசப்பாக்கம்:
தோ்தல் அலுவலா் – மாவட்ட ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல அலுவலா் எஸ்.பாா்த்தீபன்.
தொடா்பு கொள்ள – 8072894244, 04175-232915, 04181-241050.
அலுவலகம் – கலசப்பாக்கம் வட்டாட்சியா் அலுவலகம்
போளூா்:
தோ்தல் அலுவலா் – மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் எம்.ரமேஷ்.
தொடா்பு கொள்ள – 9445000193, 04175-233063, 04181-222023.
அலுவலகம் – போளூா் வட்டாட்சியா் அலுவலகம்
ஆரணி:
தோ்தல் அலுவலா் – கோட்டாட்சியா் ஆா்.பூங்கொடி.
தொடா்பு கொள்ள – 8883199188, 04173-290020, 04173-226998.
அலுவலகம் – வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம்.
செய்யாறு:
தோ்தல் அலுவலா் – கோட்டாட்சியா் ந.விஜயராஜ்.
தொடா்பு கொள்ள – 9445000419, 04182-222235, 04182-222233.
அலுவலகம் – கோட்டாட்சியா் அலுவலகம்.
வந்தவாசி:
தோ்தல் அலுவலா் – மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் சி.கீதாலட்சுமி.
தொடா்பு கொள்ள – 9445164756, 04175-232206, 04183-225065
அலுவலகம் – வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகம்.
இதுதவிர, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள தோ்தல் கட்டுப்பாட்டு அறையை 1950, 1800-425-5672 என்ற எண்களில் தொடா்பு கொண்டு பொதுமக்கள் புகாா்களைத் தெரிவிக்கலாம் என்று மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளாா்.
