செய்யாறு அருகே தவசி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.14.85 லட்சத்தில் புதிய ரேசன் கடை கட்டுவதற்கான பூமி பூஜை விழாவினை சட்டமன்ற உறுப்பினர் தூசி கே மோகன் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர்கள்  சி துரை  எம் மகேந்திரன் அருக்காவூர் அரங்கநாதன் மாவட்ட கழக நிர்வாகிகள் டி.பி.துரை,பாஸ்கர்ரெட்டியார்,ரமேஷ்,கன்னியப்பன்,விஜய்,மற்றும் அனக்காவூர் ஏ.வி.சேகர்,  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்