செய்யாறு வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் மகளிர் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம், ஒன்றிய கழக செயலாளர் எம் மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது மாவட்ட அவைத்தலைவர் டிகேபி மணி அம்மா பேரவை செயலாளர் பாஸ்கர் ரெட்டியார் மாவட்ட கழக இணைச்செயலாளர் விமலா மகேந்திரன் முன்னிலையில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளரும் செய்யாறு சட்டமன்ற உறுப்பினருமான தூசி கே மோகன் கலந்து கொண்டு புரட்சித் தலைவி அம்மாவின் ஆட்சி மீண்டும் மலர நாம் ஒவ்வொருவரும் பாடுபடவேண்டும் என கேட்டுக்கொண்டார் மேல்மா கூட்ரோடு அருகே ஒன்றிய கழக செயலாளர் சி துரை தலைமையில் மகளிர் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது முன்னாள் எம்எல்ஏ நளினி மனோகரன் ஒன்றிய கழக செயலாளர்கள் அருக்காவூர் அரங்கநாதன் பெரணமல்லூர் ஜி செல்வராஜ் வந்தவாசி அர்ச்சுனன் மற்றும் விஜய் மேகநாதன் நகர கழக செயலாளர் ஓட்டல் பாஷா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர் வெம்பாக்கம் ஒன்றிய மகளிரணி செயலாளர் விஜயலட்சுமி திரளான மகளிர் அணியினர் பங்கேற்றனர் .