தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி.கே.பழனிசாமி அவர்கள் நேற்று சட்டப்பேரவையில் வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை அறிவித்து எதிர்க்கட்சிகளின் பொய்ப் பிரச்சாரங்களுக்கு‌ முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள 16.43 லட்சம் விவசாய பெருங்குடி மக்களின் பயிர்க்கடன் ரூ.12,110 கோடி மதிப்பிலான கடன்களை தள்ளுபடி செய்ய

விதி எண் 110-ன்கீழ் அறிவிப்பு வெளியிட்டு ஏழை விவசாயிகளின் வாழ்வில் ஒளி ஏற்றியமைக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக முகாம் அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ் இராமச்சந்திரன் பூங்கொத்து கொடுத்து தனது சார்பாகவும் தொகுதி மக்களின் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார் .