திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு திருவத்திபுரம் நகராட்சியில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமினை
செய்யார் சட்டமன்ற உறுப்பினர் தூசி கே.மோகன் தொடங்கி வைத்தார்.

உடன் நகராட்சி ஆணையர் ப்ரீத்தி,
மருத்துவர் பிரியதர்ஷினி,
மற்றும் ஒன்றிய கழக செயலாளர்கள் எம்.மகேந்திரன், அரங்கநாதன்,சி.துரை
நகர கழக செயலாளர் ஜனார்த்தனம், நகர அம்மாபேரவைசெயலாளர் வெங்கடேசன்,
அருணகிரி, ரவிச்சந்திரன், பூக்கடைகோபால், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.